திருமணம் செய்வதாகக்கூறி பாலியல் கொடுமை... கர்நாடக பா.ஜ.க. எம்.பி. மகன் மீது புகார்

திருமணம் செய்வதாகக்கூறி பாலியல் கொடுமை... கர்நாடக பா.ஜ.க. எம்.பி. மகன் மீது புகார்

கர்நாடகாவில் திருமண மோசடி தொடர்பாக பெண் அளித்த புகாரின் பேரில் பாஜக எம்.பியின் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Nov 2023 9:24 AM GMT
50 பெண்களுடன் திருமணம்...முதலிரவுக்குப் பின் நகை, பணத்துடன் ஓட்டம்...!  பலே கல்யாண மன்னன் கைது..!

50 பெண்களுடன் திருமணம்...முதலிரவுக்குப் பின் நகை, பணத்துடன் ஓட்டம்...! பலே கல்யாண மன்னன் கைது..!

விவகரத்து ஆன பெண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏற்கனவே திருமணமான பெண்களை குறிவைத்து தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.
10 Jun 2023 7:33 AM GMT
திருமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி; உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர் கைது

திருமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி; உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர் கைது

ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்த நிலையில் 4-வது திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த நபர், உல்லாசமாக வாழ்ந்து வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2022 9:04 AM GMT
சினிமா பாணியில் 8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சாப்ட்வேர்  என்ஜினீயர்

சினிமா பாணியில் 8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சாப்ட்வேர் என்ஜினீயர்

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 8 பெண்கள் ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
14 July 2022 8:16 AM GMT
திருமண மோசடி: ஆன்லைனில் அறிமுகமாகும் நபரை நம்பி பணத்தை இழக்காதீர்கள்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு

திருமண மோசடி: ஆன்லைனில் அறிமுகமாகும் நபரை நம்பி பணத்தை இழக்காதீர்கள்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு

ஆன்லைனில் அறிமுகமாகும் அடையாளம் தெரியாத நபர்களை நம்பி பணத்தை இழக்க கூடாது என்று பெண்களுக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வீடியோ பதிவு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
4 Jun 2022 8:30 PM GMT
ஒன்றா...! இரண்டா...! 15 திருமணங்கள் முதலிரவு முடிந்ததும் நகை-பணத்துடன் ஓட்டமெடுக்கும் திருமண திருடி சீமா

"ஒன்றா...! இரண்டா...! 15 திருமணங்கள்" முதலிரவு முடிந்ததும் நகை-பணத்துடன் ஓட்டமெடுக்கும் திருமண திருடி சீமா

பிரசாத்துடன் நடந்தது முதல் திருமணம் அல்ல கிடையாது. அது 2வதோ 3வத திருமணமும் அல்ல பூஜாவுக்கு இது 15 வது திருமணம்.
28 May 2022 11:01 AM GMT